சாலிவாகணன் மக்கள் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் அமுல்ராஜ் குலாலர் அவர்கள் ஆலோசனையின் படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நமது சமுதாய முன்னேறத்திற்கான அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை கூட்டம் நடைபெற்றது......
இவண்:
சாலிவாகணன் மக்கள் இயக்கம் தலைமை
Krishnagiri district kulalar executives consulted
4/
5
Oleh
சாலிவாகணன் மக்கள் இயக்கம் - Salivahanan Makkal Iyakkam