இன்று 05/06/2025 மதுரையில் பழ.ரவிசந்திரன் அவர்களின் இல்ல திருமண விழாவில் குலாலர்
சாலிவாகணன் மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் குலாலர் அவர்கள் கலந்து
கொண்டார் அவர்களுடன் மாநில தலைமை நிலைய செயலாளர் கோயம்பேடு நடராஜன் , சட்ட
ஆலோசகர்கள் மேலூர் நாகேந்திரன், வழக்கறிஞர் சங்கர் கணேஷ் மற்றும் குலாலர் கல்வி
மேம்பாட்டுக்கழக நிர்வாகி வாடிப்பட்டி முருகதாஸ் மற்றும் மகளிரணி பொறுப்பாளர்
கனகலட்சுமி கலந்து கொண்டார்கள்
மதுரையில் பழ.ரவிசந்திரன் அவர்களின் இல்ல திருமண விழாவில்
4/
5
Oleh
சாலிவாகணன் மக்கள் இயக்கம் - Salivahanan Makkal Iyakkam