வணக்கம்
குலால உறவுகளே (21/05/2020) அன்றய தினம் சாலிவாகண மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் குலாலன் அவர்கள் ஊரடங்குக்கு கட்டுப்பட்டு சமூதாய இடைவெளியுடன் தனி ஒருவனாய் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் இராமனாதபுரம் மானாமதுரை சிவகங்கை திருப்பத்தூர் சிங்கம்புணரி ஆகிய ஊர்களில் குலாலர்களுக்கான நலவாரிய உதவிகளை பெற்ற விபரங்கள் தெரிந்து கொண்டு இன்னும் நலவாரிய உதவி கிடைக்கபெறாத குலால நலவாரிய உறுப்பினர்களுக்கு நலவாரியம் சென்று தகுந்த ஏற்பாடுகளை செய்து விட்டு சாலியவாகண மக்கள் இயக்க அடுத்த கட்ட சமூக சேவைகளுக்காக மேலூர் இரா.கண்ணன் வேளார் அவர்களுடன் கலந்துரையாடிய போது எடுத்த படம்
ஊரடங்கு நேரத்திலும் குலாலனுக்கு உதவி செய்ய துடிக்கும் அமல்ராஜ் குலாலரை பாராட்டுவோம்
சாலிவாகணன் மக்கள் இயக்கம் தமிழ்நாடு...

kulalar shalivahanan makal iyakam Tamilnadu state co ordinater Mr.A.Amulraj kulalar visited the meet in madurai melur
4/
5
Oleh
சாலிவாகணன் மக்கள் இயக்கம் - Salivahanan Makkal Iyakkam