சாலியவாகனன் மக்கள் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் அமுல்ராஜ் குலாலர் அவர்களின் ஆலோசனையின் படி 21/05/2020 அன்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குள்ளன் சேர்வைகாரன்பட்டி ஊரில் இளைஞர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது....
இவண்:
சாலிவாகணன் மக்கள் இயக்கம் தலைமை
Dindugal district kulanservaikaran patti village youngesters meeting
4/
5
Oleh
சாலிவாகணன் மக்கள் இயக்கம் - Salivahanan Makkal Iyakkam