குலாலர் சாலிவாகணன் மக்கள் இயக்கம் மாநில கெளரவ தலைவர் கண்ணன் வேளார் அவர்களை மகளிரணி நிர்வாகிகள் சார்பாக மாநில மகளரணி பொறுப்பாளர் கனகலட்சுமி குயத்தி அவர்கள் மரியாதை நிமர்த்தமாக நேரில் சந்தித்த போது உடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் குலாலர் அவர்கள் உடனிருந்தனர்
மாநில கெளரவ தலைவர் கண்ணன் வேளார் அவர்களை மரியாதை நிமர்த்தமாக நேரில் சந்தித்த போது
4/
5
Oleh
சாலிவாகணன் மக்கள் இயக்கம் - Salivahanan Makkal Iyakkam