22/05/2025அன்று விருதுநகர் மாவட்டம் மடத்துபட்டியில் லட்சுமி எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் ராமசந்திரன் அவர்களின் மகள் பூப்புனித நீராட்டு விழாவில் குலாலர் சாலிவாகணன் மக்கள் இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் அமுல்ராஜ் குலாலர் அவர்கள் கலந்து கொண்டார் அவர்களுடன் விருதுநகர் மாவட்ட தலைவர் அய்யலுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்
லட்சுமி எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் ராமசந்திரன் அவர்களின் மகள் பூப்புனித நீராட்டு விழாவில்
4/
5
Oleh
சாலிவாகணன் மக்கள் இயக்கம் - Salivahanan Makkal Iyakkam