Sunday, 8 June 2025
Thursday, 5 June 2025
சிவகாசியில் தொழிலதிபர் செந்தில் அவர்களின் இல்ல திருமண விழாவில்
kulalar kulalar Kulalar sangam kulalar festival kulalar history kulalar meeting kulalar news kulalar photos Kulalar sangam kulalar song
இன்று 06/06/2025 சிவகாசியில் தொழிலதிபர் செந்தில் அவர்களின் இல்ல திருமண விழாவில் குலாலர் சாலிவாகணன் மக்கள் இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் குலாலர் அவர்கள் கலந்து கொண்டார் அவர்களுடன் விருதுநகர் மாவட்ட தலைவர் அய்யலுச்சாமி குலாலர், பசுமை மரசெக்கு எண்ணெய் உரிமையாளர் தொழிலதிபர் வேல்ராஜ் , திருப்பத்தூர் முத்து லேத் உரிமையாளர் முத்து, அனுப்பன்குளம் சமுத்திரராஜ் , மாநில மகளிரணி பொறுப்பாளர் கனகலட்சுமி மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
Wednesday, 4 June 2025
மதுரையில் பழ.ரவிசந்திரன் அவர்களின் இல்ல திருமண விழாவில்
kulalar kulalar Kulalar sangam kulalar festival kulalar history kulalar meeting kulalar news kulalar photos Kulalar sangam kulalar song kulalar specials kulalar videoஇன்று 05/06/2025 மதுரையில் பழ.ரவிசந்திரன் அவர்களின் இல்ல திருமண விழாவில் குலாலர்
சாலிவாகணன் மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் குலாலர் அவர்கள் கலந்து
கொண்டார் அவர்களுடன் மாநில தலைமை நிலைய செயலாளர் கோயம்பேடு நடராஜன் , சட்ட
ஆலோசகர்கள் மேலூர் நாகேந்திரன், வழக்கறிஞர் சங்கர் கணேஷ் மற்றும் குலாலர் கல்வி
மேம்பாட்டுக்கழக நிர்வாகி வாடிப்பட்டி முருகதாஸ் மற்றும் மகளிரணி பொறுப்பாளர்
கனகலட்சுமி கலந்து கொண்டார்கள்
Thursday, 22 May 2025
Wednesday, 21 May 2025
லட்சுமி எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் ராமசந்திரன் அவர்களின் மகள் பூப்புனித நீராட்டு விழாவில்
kulalar kulalar Kulalar sangam kulalar festival kulalar history kulalar meeting kulalar news kulalar photos Kulalar sangam kulalar song kulalar specials kulalar video
22/05/2025அன்று விருதுநகர் மாவட்டம் மடத்துபட்டியில் லட்சுமி எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் ராமசந்திரன் அவர்களின் மகள் பூப்புனித நீராட்டு விழாவில் குலாலர் சாலிவாகணன் மக்கள் இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் அமுல்ராஜ் குலாலர் அவர்கள் கலந்து கொண்டார் அவர்களுடன் விருதுநகர் மாவட்ட தலைவர் அய்யலுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
இன்று 05/06/2025 மதுரையில் பழ.ரவிசந்திரன் அவர்களின் இல்ல திருமண விழாவில் குலாலர் சாலிவாகணன் மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் அமல்ராஜ் குல...